செவ்வாய், அக்டோபர் 22, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் துஅற்று. (890)
பொருள்:
மனப் பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்போடு உடன் வாழ்வதைப் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக