ஞாயிறு, அக்டோபர் 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (874)
பொருள்:
பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக