வியாழன், அக்டோபர் 17, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். (885)
பொருள்:
உறவு முறையோடு உட்பகை உண்டாகுமானால் அது மன்னனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக