புதன், செப்டம்பர் 18, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
இகலினும் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
(856)
பொருள்:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப் போதலும் அழிதலும் விரைவில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக