ஞாயிறு, செப்டம்பர் 22, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம்
நன்னயம் என்னும் செருக்கு.
(860)
பொருள்:
ஒருவனுக்கு மாறுபாடு காரணமாய் துன்பங்கள் உண்டாகும்; நட்பினால் நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக