வெள்ளி, செப்டம்பர் 20, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. (858)
பொருள்:
வேற்றுமைக்குப் பணிந்து போதல் ஆக்கம் தரும். அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக