திங்கள், செப்டம்பர் 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். (854)
பொருள்:
இகல் என்று சொல்லப்படும் கொடிய துன்பம் இல்லையானால் அதுவே ஒருவனுக்குச் சிறந்த இன்பத்தைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக