ஞாயிறு, செப்டம்பர் 15, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும். (853)
பொருள்:
ஒருவன் இகல்(பகை) என்னும் துன்ப நோயை நீக்கிவிட்டால் அது அவனுக்கு அழிவில்லாத புகழைக் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக