வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதுஇன்மை கோடி உறும். (816)
பொருள்:
அறிவற்றவனது மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நன்று. (816)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக