புதன், ஜூலை 24, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்
மருவுக மாசுஅற்றார் கேண்மை, ஒன்றுஈத்தும்
ஒருவுக ஒப்புஇலார் நட்பு. (800)
பொருள்:
குற்றமற்ற நல்லவரின் நட்பையே கொள்க. தீயோர் நட்பை அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாவது கைவிடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக