ஞாயிறு, ஜூலை 21, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். (797)
பொருள்:
ஒருவனுக்குச் சிறந்த பேறு என்று கூறப்படுவது அறிவில்லாதாருடைய நட்பினின்றும் விலகி நிற்றலேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக