ஞாயிறு, ஜூன் 23, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. (769)
பொருள்:
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையென்றால் அத்தகைய படை வெற்றி பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக