வியாழன், மே 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 7
4
,
நாடு
தள்ளா
விளையுருளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு
. (731)
பொருள்:
குறையாத விளை பொருளும்
, தகுதியுடைய சான்றோர்களும்
, தாழ்வில்லாத செல்வந்தரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக