வியாழன், மே 02, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 72,
அவை அறிதல்
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகைஅறியார் வல்லதூஉம் இல்.
(713)
பொருள்:
அவையின்(சபையின்) தன்மையறியாமல் சொல்ல முற்பட்டவர் சொற்களின் வகை அறியாதவரே; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக