சனி, ஏப்ரல் 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
9,
தூது
கடன்அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை (687)
பொருள்:
வேற்று வேந்தரிடத்துத் தான் செய்யும் முறைமை அறிந்து தக்க சமயம் பார்த்து
, ஏற்ற இடம் அறிந்து நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக