சனி, ஏப்ரல் 13, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
70
,
மன்னரைச் சேர்ந்தொழுகல்
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து. (694)
பொருள்:
வல்லமை அமைந்த அரசர் அருகே இருந்தால், காதோடு காதா
கப்
பேசுவதையும் பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும் நீக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக