திங்கள், ஏப்ரல் 22, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 71,
குறிப்பு அறிதல்
குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
(703)
பொருள்:
ஒருவரது முகக் குறிப்பினாலேயே அவரது கருத்துகளை உணர்கின்றவரை எதைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக