புதன், ஏப்ரல் 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
9,
தூது
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுஉடையான் செல்க வினைக்கு.
(684)
பொருள்:
இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ந்த கல்வியறிவு ஆகிய இம்மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக