செவ்வாய், ஏப்ரல் 23, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 71,
குறிப்பு அறிதல்
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போ ர்அனையரால் வேறு.
(704)
பொருள்:
ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்துகொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக