சனி, ஏப்ரல் 20, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 71,
குறிப்பு அறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
(701)
பொருள்:
அரசனால் குறித்த (நினைத்த) கருமத்தைக் குறிப்பால் அறியும் அமைச்சன் எப்போதும் கடல் சூழ்ந்த உலகத்திற்கு ஒர் அணிகலன் ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக