திங்கள், மார்ச் 11, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
7
வினைத் திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
(661)
பொருள்:
தொழில் வலிமை என்பது ஒருவனுடைய மனத்தின் வலிமையே ஆகும். மற்றவை எல்லாம் மனவலிமைக்குப் பின்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக