இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (643)
பொருள்: கேட்பவர் உள்ளத்தைக் கவரும் தன்மை கொண்டதாகவும், கேளாதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக