தொகுப்பு: முரளிராஜா, இந்தியா
- கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
- கடல்களில் பெரியது பசுபிக் பெருங் கடல்.
- தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
- சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
- மலைகளில் பெரியது இமயமலை.
- ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
- ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
- பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
- பாறைகளைப் பற்றிய படிப்பு க்கு பெட்ராலஜி என்று பெயர்.
- வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லா ந்து.
- மலைகளின் நிலம் என்றழை க்கப்படுவது மியான்மர்.
- மணலின் வேதியியல் பெயர் சிலிகான் – டை – ஆக்ஸைடு.
- மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
- மிக வெப்பமான கோள் வெள்ளி.
- உலகில் 2000 வகையான பாம்பு கள் உள்ளன.
- சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
- அரபிக் கடலின் ராணி எனப்படு வது கொச்சின்.
- இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
- ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
- ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டு பிடித்தவர் மெகல்லன்.
- இரண்டாம் அசோகர் என்றழைக்கப் பட்டவர் கனிஷ்கர்.
- பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
- செப்பு நாணயங்களை வெளியிட் டவர் முகமது பின் துக்ளக்.
- எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
நன்றி - டெய்லி பெல் எம் அப்துல் காதர்
1 கருத்து:
Australia ஒரு தீவல்ல அது ஒரு கண்டமே.
கருத்துரையிடுக