ஞாயிறு, பிப்ரவரி 17, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 64
அமைச்சு
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துஉள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
. (639)
பொருள்:
அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குத் தீங்கு நினைக்கும்அமைச்சனைவிட
, எழுபது கோடிப் பகைவர் இருந்தாலும்
பாதகமில்லை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக