புதன், பிப்ரவரி 13, 2013

இன்றைய சிந்தனைக்கு

மகாகவி பாரதியார்

மேல் குலத்தார் எவர்?
வையகம் காப்பவரேனும் - சிறு 
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் 
பொய்யக லத்தொழில் செய்தே - பிறர் 
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

பொருள்: உயர்ந்த சாதியினர் என யாரைக் கூறலாம் என்றால், சாதாரண பழக்கடை வைத்துப் பிழைப்பவர்களாக இருந்தாலும், நாட்டை ஆள்பவராக இருந்தாலும் அவர் பொய்யைத் தவிர்த்துப், பிறர் போற்றுமாறு தனது தொழிலைச் செய்வாராயின் அவரே உயர்ந்த சாதியினர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக