வியாழன், ஜனவரி 17, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 61
மடி இன்மை
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும் (608)
பொருள்:
நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் வந்து சேர்ந்து கொண்டால்
, அவன் குடும்பமே பகைவருக்கு அடிமையாகி விடும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக