வியாழன், ஜனவரி 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 60
ஊக்கம் உடைமை
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை
. (594)
பொருள்:
தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம்
, செல்வம் வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக