ஞாயிறு, டிசம்பர் 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 5
9 ஒற்றாடல்
ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்து இல்
. (583)
பொருள்:
ஒற்றரால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத மன்னவன்
, வெற்றி பெறத் தக்க வழி வேறு இல்லை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக