ஞாயிறு, டிசம்பர் 02, 2012
இன்றைய பொன்மொழி
சார்லஸ் டிக்கன்ஸ்
ஒருவரை நம்புகிறீர்கள் என்றால் துளியும் சந்தேகமின்றிப் பூரணமாக நம்புங்கள். இறுதியில் உங்களுக்கு வாழ்நாளில் போற்றக் கூடிய சிறந்த ஒரு மனிதர் கிடைக்கலாம். அல்லது வாழ்நாள் முழுக்க வருந்த ஒரு சிறந்த பாடம் கிடைக்கலாம்.
1 கருத்து:
திண்டுக்கல் தனபாலன்
சொன்னது…
உண்மை...
12/02/2012 11:22 AM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
உண்மை...
கருத்துரையிடுக