சனி, அக்டோபர் 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளி
தல்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
(506)
பொருள்:
ஒருவருடைய பெருமையை அறிவதற்கும் சிறுமையை அறிவதற்கும் அவர் செய்யும் செயலே தக்க உரை கல்லாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக