வெள்ளி, அக்டோபர் 26, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
(525)
பொருள்:
உதவி செய்தும், இனிமையாகப் பேசியும் வாழ்பவனை உறவினர் சூழ்ந்து இருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக