இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். (489)
பொருள்: பகைவரை வெல்லக் கருதும் அரசர், நல்ல காலம் வந்து சேர்ந்த போதே செய்தற்கு அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக