சனி, செப்டம்பர் 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 50
இடன்
அறிதல்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
(498)
பொருள்:
பகைவன் சிறுபடையுடையவனாயினும் தக்க இடத்தில் பொருந்தியிருந்தால் பெரும்படையை உடைய அரசன் தன் முயற்சியில் தோல்வியடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக