செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
47
தெரிந்து செயல்வகை
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
(466)
பொருள்:
ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக