ஞாயிறு, ஜூலை 08, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.
(412)
பொருள்:
காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில், வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக