திங்கள், ஜூலை 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை
அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர். (427)
பொருள்:
பின்னால் வருவதனை முன்னர் அறியும் ஆற்றல் உடையவரே அறிவுடையவராவர். அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர் அறிவில்லாதவரேயாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக