திங்கள், ஜூலை 09, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி
செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
(413)
பொருள்:
செவியுணவாகிய கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர் இந்நில உலகில் வாழ்பவராயினும், அவிர்ப்பாகமாகிய உணவையுடைய தேவர்களுக்குச் சமமாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக