புதன், ஜூலை 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)
பொருள்:
மனத்தை அது போன போக்கில் போகவிடாமல் தடுத்து, தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக