வெள்ளி, ஜூலை 20, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
(424)
பொருள்:
உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும், பிறர் கூறும் தெளிவற்ற சொற்களில் நுட்பமான பொருளைக் காண்பதும் அறிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக