ஞாயிறு, ஜூலை 22, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
43
அறிவுஉடைமை
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
(426)
பொருள்:
உலகில் உள்ள சான்றோர்கள் எவ்வழியில் ஒழுகுகின்றார்களோ, அவ்வழியில் தானும ஒத்து நடப்பதே அறிவுடைமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக