ஞாயிறு, மே 20, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல்.
(363)
பொருள்:
ஆசையின்மைக்குச் சமமான சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை. மறு உலகிலும் அதற்குச் சமமானதொரு பொருளைக் காண்பதரிது.
1 கருத்து:
rajamelaiyur
சொன்னது…
அருமையான விளக்கம்
5/20/2012 1:45 PM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
அருமையான விளக்கம்
கருத்துரையிடுக