வெள்ளி, ஏப்ரல் 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.
(327)
பொருள்:
உயிரினங்கள் மூலம் தனக்கு மரண பயம் வந்தாலும், தன்னைக் காத்துக் கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக