வெள்ளி, பிப்ரவரி 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
(280)
பொருள்:
உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டு விட்டால், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக் கோலங்கள் வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக