திங்கள், ஜனவரி 16, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நல்ஆற்றின் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்
தேரினும் அஃதே துணை.
(242)
பொருள்:
பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே உயிருக்கு உற்ற துணையாக உதவுகிறது. ஆதலால் நல்லமுறையில் ஆராய்ந்து தெளிந்து ஒவ்வொருவரும் அருள் உடையவராகுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக