புதன், ஜனவரி 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை.
(244)
பொருள்:
உயிரினங்களைக் காத்து அவற்றிடம் இரக்கம் காட்டி வாழ்பவனுக்குத் தன் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக