திங்கள், ஆகஸ்ட் 22, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு
(180)
பொருள்:
பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அக்கருத்து அவனுக்கு அழிவைத் தரும். விரும்பாமை என்னும் எண்ணம் அவனுக்கு வெற்றியைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக