ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்
(177)
பொருள்:
பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து கொண்டு அனுபவிக்கும் போது அப்பொருளினால் வரும் பயன் மேன்மையைத் தராது. அதனால் பிறர் பொருளை விரும்பலாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக