வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
(175)
பொருள்:
பிறர் பொருளை கவர எண்ணி, அறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்பவர், எவ்வளவு நுட்பமான அறிவு உடையவராய் இருந்தாலும் அவ்வறிவால் ஒரு பயனும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக