வியாழன், ஜூலை 14, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று. (157)
பொருள்:
தகுதியில்லாதவற்றைத் தனக்குச் செய்தால் அதனால் துன்பம் அடைந்து, அறம் அல்லாதவற்றை நாம் அவர்களுக்குச் செய்யக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக