வியாழன், ஜூன் 09, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.
(122)
பொருள்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம் தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக